
அது கணிக்கவே முடியாத ஒரு
யுகம். லெமூரியா கண்டத்தின் ஒன்பது அடி உயர மனிதர்கள் சிலர் அங்கே நிற்கின்றனர்.
அவர்களின் முன்பு லெமூரியாவின் சக்தி பீடமான சிறிய பிரமிட் ஒன்று உள்ளது. பின்னால்
தோன்றப்போகும் மோசமான மனித இனத்தின் கையில் அது கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை
இரு பகுதியாக வெட்டி உலகின் இருவேறு...