Friday, December 20, 2013

Kill Bill - பழிவாங்கும் கலை

அது ஜப்பானில் உள்ள ஒரு விடுதி.   "ஓ-ரென்-ஸ்சி ஏன் ஒளிஞ்சிருக்க ? வெளிய வா!"  எனும் காட்டு கத்தலை கேட்டு ஓ-ரென்-ஸ்சி என்ற பெண்மனி தனது படை பரிவாரத்துடன் வெளியே வந்து பார்க்கிறாள். எதிரே மரணபீதியுடன் நிற்கும் ஒரு பெண்னின்(செம ஃபிகரு)  கை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகையில்...

Saturday, December 7, 2013

The Hobbit:Desolation of smug ஒரு முன்னோட்டம்

டிசம்பர்மாத குளிருடன் கிருஸ்துமஸ் வருதோ இல்லையோ பீட்டர் ஜாக்ஸனின் படம் வெளிவந்து என்னையும் என் கண்ணையும் எப்போதும் குளிரூட்டத்தவறுவதே இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பதினோரு மாதங்கள் நான் காத்திருந்தது இதோ இழுத்துப்பேர்த்திக்கொண்டு இப்படி டைப்பன்னி மொக்கை போட்டு உங்களை கொல்வதற்காக மட்டுமல்ல,...