
க்ரைம் த்ரில்லர்
படங்களில் பொதுவா இரண்டு வகைதான் இருக்கு. ஒன்னு கொலைகாரன முன்னாடியே காட்டிடுவாங்க.
அவன் எப்படி மாட்டிக்கிறான் என்பதுதான் படமே. இரண்டாவது வகை கொலைகாரன் யார்னு கண்டுபிடிக்குறது.
எனக்கு பிடிச்சது இரண்டாவது வகை.
டோனி ஒரு டென்னிஸ்
பிளேயர். அவரோட மனைவி மார்கோ. பெரிய கோடிஸ்வரி. அவங்க...