Monday, May 29, 2017

Pirates of the Caribbean: Dead man tell no Tales (2017)

ஹென்றி டேனர் தன் அப்பாவான வில்லியம் டேனர ஃபிளையிங் டச்மேன் கப்பலின் சாபத்திலிருந்து மீட்பதற்கு தேவையான பொசைடனின் சூலத்த அடைவதற்கு ஜாக் ஸ்பேரோவின் உதவிய தேடி போராரு. ஜாக் ஸ்பேரோவுக்கும் தன்னை கொள்ள துரத்திக்கிட்டு இருக்கும் பேயாய் மாறிய கேப்பிடன் ஸலசாரிடமிருந்து தப்பிக்க அந்த சூலம் தேவைப்படுது....

Wednesday, May 3, 2017

Guardians of the Galaxy vol.2

நிறைய உலகங்களை ஆக்கிரமித்துக்கொண்டுவரும் ஒரு தீயசக்தி(!?) பூமியையும் ஆக்கிரமிக்க வருது.( நான் pjpயையோ மோடியையோ சொல்லவில்லை). அது கிட்டேருந்து பூமியை எப்படி Guardians of the Galaxy காப்பாத்துறாங்க என்பதுதான் இந்த படத்தோட கதை. அந்த தீயசக்தி எதுனு படத்த பார்த்து தெரிஞ்சிக்கங்க. படத்தோட முக்கியமான...