Wednesday, November 30, 2016

காட்டேரியும் ஒரு கதை சொல்லியும்

ஹாலிவுட்டில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் “விஷனரி” என்ற பதத்திற்கு பொருத்தமானவர் ஒருத்தர் இருக்காரு அவர் பெயர் கியர்மோ டெல் டோரா. பழைய கதைகளில் உள்ள பூதங்கள், விசித்திர ஜந்துக்கள், பற்சக்கர அமைப்பில் இயங்கும் எந்திரங்கள், யுத்தகால பின்னணி இவை அணைத்தும் இவரது படத்தில் இருக்கும். அதுவும் ஏனோதானோவென்று...