
அவெஞ்சர்ஸ் படம்
மட்டும் பார்த்துவிட்டு இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்காது.
குறிப்பா விண்டர் சோல்ஜர் படத்தோட தொடர்ச்சிதான் இந்த படம். பக்கி பான்ஸ் என்பவன் யார்,
அவனுக்கும் கேப்டன் அமெரிக்காவிற்கும் உள்ள உறவு என்ன என்று தெரிந்தால்தான் படத்தை
முழுதும் ரசிக்கமுடியும். கேப்டன்...