
மிஸ்டரி எனப்படும் மர்மமான விசயங்களை பற்றி படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இதுபோன்ற படங்களையே நான் அதிகம் பார்த்துள்ளேன். அதில் ஒருவகையான ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய புத்தகம்தான் ராஜ்சிவா எழுதிய இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?.
இதில் உள்ள சில விசயங்களைப்பற்றி ஏற்கனவே சுஜாதாவும்...