Monday, April 27, 2020

பச்சை குத்திய பைங்கிளி.

2004 நவம்பர், சுவீடனில் ஸ்டிக் லார்சன் என்ற பத்திரிக்கையாலர் இறந்து போய்ட்டாரு. அதுக்கு அடுத்த வருடம் அவர் எழுதிய ஒரு நாவல் வெளிவந்தது. அதுக்கு அவர் வச்சிருந்த பெயர் Men who hate women. 2008ல் இந்த நாவல் ஆங்கிலத்தில் வேறு ஒரு பெயரில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பயங்கர வரவேற்பை பெற்றது. அந்த பெயர...

Saturday, April 28, 2018

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிடி வார்

மார்வெலோட  திட்டமிடல் திறமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த படம். கடந்த பத்து வருடங்களா ஒவ்வொரு ஹிரோவா அறிமுக படுத்தியது இந்த கதையை எடுப்பதற்குத்தான்.  அந்த கதையோ தனோஸ் கெஸ்ட், இன்ஃபினிடி கன்லெட், இன்ஃபினிடி வார்னு மிகப்பெரியது. அதனால் இரண்டு பாகமா எடுத்துருக்காங்க. இரண்டாவது...

Wednesday, January 10, 2018

The Shape of Water – இது மனித காதல் அல்ல

இதுவரைக்கும் நான் எடுத்த படங்களெல்லாம் ஒரு சிறுவனின் மனநிலையில் எடுத்தது ஆனா இந்த படம்தான் ஒரு அடல்டா, உணர்ந்து எடுத்தது – இது சமீபத்திய பேட்டி ஒன்றில் கியர்மோ டெல் டோரா சொன்னது. சொன்னதைப்போலவே இதுவரை அவர் படங்களில் இல்லாத நிர்வாண, உடலுறவு, பெண்னின் சுய இன்பக்காட்சிகள் இந்த படத்தில் உண்டு. ஆனா...

Tuesday, August 22, 2017

INFINITY WAR

கார்டியன் ஆஃப் த கேலக்ஸி வால்யூம் 2 படத்தோட முடிவும் தோர் ராக்னரோக் படத்தோட முடிவும் சந்திக்கிற இடத்தில்தான் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் ஆரம்பிக்குது. இது தான் அவெஞ்சர்ஸ் படங்களின் கடைசி. கடந்த பத்து வருடங்களில் பதினாறு படங்கள் வந்தது இந்த முடிவை நோக்கித்தான். ப்ளானெட் ஹல்க்னு ஒரு அனிமேஷன்...

Friday, July 21, 2017

Dial M for Murder

க்ரைம் த்ரில்லர் படங்களில் பொதுவா இரண்டு வகைதான் இருக்கு. ஒன்னு கொலைகாரன முன்னாடியே காட்டிடுவாங்க. அவன் எப்படி மாட்டிக்கிறான் என்பதுதான் படமே. இரண்டாவது வகை கொலைகாரன் யார்னு கண்டுபிடிக்குறது. எனக்கு பிடிச்சது இரண்டாவது வகை. டோனி ஒரு டென்னிஸ் பிளேயர். அவரோட மனைவி மார்கோ. பெரிய கோடிஸ்வரி. அவங்க...