
இந்த வருசமாவது
உலகத்துக்கு நாம ஏதாவது சொல்லியே ஆகனுமேனு கடந்த ஒரு வருடமா (நேத்து நைட்டுலேருந்துதான்) என்ன எழுதலாம்னு அதி தீவிரமா யோசிச்சி(!) நீங்க
ஆவலுடன் எதிர்பார்க்காத இந்த பதிவ கண்டுபிடிச்சேன். எப்படியும் மொக்கையாதான் இருக்கும்
அதனால நீங்க வேற ஏதாவது செல்ஃபிக்கு லைக்போட போகலாம் ரைட்…..
இனிமே...