Friday, November 6, 2015

ANT-MAN

Dr.ஹேங்க் பைம் என்ற விஞ்ஞானி எந்த ஒரு பொருளையும் சின்னதா மாத்துற ஒரு மருந்த கண்டுபிடிகிறார். தன்னுடைய ஃபார்முலாவ திருடிட்டாங்கனு அவர் S.H.I.E.L.D விட்டு விலகிபோய் அந்த மருந்தையும் மறைத்து வைத்துவிடுகிறார். அதன் பெயர் ‘ ஆன்ட் மென் ‘ . பல வருடங்களுக்கு பிறகு டாக்டர்.ஹேங்கோட சிஸ்யரான டேரன் க்ராஸ்...