
என் பதின்ம வயதின் மத்திய காலத்தில் தொலைக்காட்சியில் எதேச்சையாய் ஒரு திரைப்படத்தின் சில காட்சிகளை மட்டும் பார்க்க நேர்ந்தது. ஒரு ஆசாமி மேசையில் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக்கொண்டிருப்பார் அவருக்கு எதிரே ஒரு உருவம் வந்து துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும். அந்த சாப்பாட்டு ஆசாமியின் இரு கைகளும் மேசைமீது...