
ஏலியன்னா யாருங்க. விசித்திரமான விலங்குகளோ கொடூரமான இயந்திரங்களோ அல்லது இவை இரண்டும் கலந்து, மனிதனை கொல்ல கொலைவெறியுடன் அலையும் ஒரு படுபயங்கர ஜந்து (சிலருக்கு அவங்க மணைவியோ காதலியோ ஞாபகத்திற்கு வரலாம்). இப்படித்தான் காலங்காலமாக ஏலியன் படங்கள் சித்தரித்தன. இதிலிருந்து மாறுபட்டு ஏலியன்களை பலவீனமாக...