
படம்வந்து இவ்ளோநாள் கழித்து விமர்சனம் எழுதும் கடைசி நபர் நானாகத்தான் இருப்பேன் ஏன்னா இந்த தியேடரில் படம்பார்ப்பவர்கள் தயவுசெய்து கத்தாதீங்க விசில்அடிக்காதீங்க அங்கையும் இங்கையும் நடக்காதீங்க. என்னைப்போல் தியேடர் பிரிண்டில் படம்பார்ப்பவர்களின் நிலமைய நினைத்துபாருங்க.
wild west படங்களின் பிதாமகரான செர்ஜியோ...