
பொதுவாக சூப்பர்ஹீரோக்களில் இருவகை உண்டு, தன்னகத்தே பல சக்திகள் கொண்டு அதன்மூலம் இவ்வுலகை காப்பதுஒருவகை ( சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன் வகையரா...). சாதாரன மனிதனாக இருந்துகொண்டு பல்வேறு உபகரணங்களின் உதவிகொண்டு இவ்வுலகை(உங்களிடமிருந்து தான்) காப்பது மற்றொறு வகை (பேட்மேன்,அயன்மேன் வகையரா...). இதில் நம் நாயகன்...